யுவன்-ஜபருன்னிசா தம்பதியினருக்கு செயின் பரிசளித்த இளையராஜா...

  சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜா - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தலா 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார் இளையராஜ...

 
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜா - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தலா 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார் இளையராஜா. இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜபருன்னிசாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. 
 இது யுவனின் 3-வது திருமணம். இவர்களின் திருமணம் கீழக்கரை அருகே உள்ள கிராமத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யுவனின் குடும்பத்தில் இருந்து தங்கை பவதாரணி, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 
 ஆனால் அன்றைய தினம் இளையராஜா திருவண்ணாமலையில் இருந்ததால் திருமணத்துக்கு செல்லவில்லை. புதுமண தம்பதிகள் சமீபத்தில் இளையராஜாவைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் தலா 10 பவுனில் தங்கச் செயின் அணிவித்து வாழ்த்தினார் இளையராஜா.

Related

மயூரனின் மேல் முறையீடு தோல்வி: மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும்!

இந்தோனேஷியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஈழத்தமிழர் உட்பட அவுஸ்திரேலியரின் மேன்முறையீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.இவர்களுக்கான மரன தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்...

ஏமனில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறினர்: - மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெளியேற்ற முயற்சி

உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள ஏமன் நாட்டில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். ஏமனில் அரசுக்கு ஆதரவாக உள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடைய...

சவுதி அரேபியாவில் திருக்குறளை அரபு மொழியில் வெளியிட்டு சாதனை!

சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன். திருக்குறளை அரப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item