சாவகச்சேரியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு
சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலிருந்து இன்று ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றில் கருகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸ் ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_46.html

சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலிருந்து இன்று ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வயல் ஒன்றில் கருகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate