பங்களாதேஷ் கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது 68  பேர் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநா...

bangladesh-ferry
பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது 68  பேர் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவுக்கு வட கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் பத்மா நதியில் சென்று கொண்டிருந்த குறித்த கப்பல் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளான போது கப்பலில்  சுமார் 150 பயணித்ததாக கூறப்படுகிறது. ஞாயிறு பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழந்த சம்பவம் பங்களாதேஷில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

சிறுமியை அடகு வைத்து “எஸ்கேப்” ஆன தாத்தா: அரவணைத்த பணியாளர்கள்

சீனாவில் குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டு மாயமான முதியவரால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் மிகவும் பிரபலமான பாத் ஹவுஸ் எனப்படும் குளியல் கூடங்களுக்கு ஏராளமானோர் வருவது வழக்கம். ...

’அமெரிக்காவின் சொந்த மண்ணில் மோசமான பேரழிவை ஏற்படுத்துவோம்’ - வடகொரியா மிரட்டல்

அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் மோசமான பேரழிவை ஏற்படுத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ”அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இறுதி தண்டனையைச் சந்திப்பீ...

ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போன ஆபிரகாம் லிங்கன் தலை முடி

வாஷிங்டன் ,பிப்.06 (டி.என்.எஸ்) அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் தலாய் முடி ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போனது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கடந்த 1865-ம் ஆண்டு, ஜான்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item