மொரோக்கோ தாயின் அதிசிய திரு குர்ஆன் ஓதல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி!

வீடியோவில் நீங்கள் காணும் மூதாட்டி மொரோக்கோ நாட்டை சார்ந்தவர். வயோதிகத்தின் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்க பட்டு படுக்கையில் உள்ளார் ...

morrco
வீடியோவில் நீங்கள் காணும் மூதாட்டி மொரோக்கோ நாட்டை சார்ந்தவர்.வயோதிகத்தின் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்க பட்டு படுக்கையில் உள்ளார்
வயோதிகத்தின் காரணமாக இவர் தனது நினைவாற்றலையும் இழந்து விட்டார்.
கடந்துகால நிகழ்வுகள் எதுவம் அவரின் நினைவில் இல்லை.
நிகழ்கால நினைவுகளை கூட அவரால் நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை.
சற்று முன் உட்கொண்ட உணவு என்னவென்று கேட்டால் அவரால் அதை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கூட அந்த தாயிக்கு நினைவில்லை.
அந்த அளவிற்கு அவர் நினைவாற்றலை இழந்து உள்ளார்.
நமது அன்னைக்கு இணையான அந்த தாய் உலகியல் விசயங்கள் அனைத்தையும் மறந்து விட்டாலும் அவரது மனதில் நின்ற திருகுர்ஆன் வசனங்கள் எதையும் அவர் மறக்கவில்லை
அவரது மனதில் அனைத்து நினைவுகளும் வெளியேறிவிட்ட நிலையிலும் திருகுர்ஆன் நினைவு அவரது மனதில் இருந்து வெளியேறவில்லை.
எல்லாவற்றையும் மறந்து விட்டு படுத்த படுக்கையில் இருக்கும் அந்த தாய் அழகிய குரலில் அழகான உச்சரிப்புடன் திருமறை வசனங்களை ஓதுவதை செவியுறும் போது உண்மையாகவே அது நம்மை மெய்மறக்க செய்கிறது நமது இறை உணர்வுகளை கிளறிவிடுகிறது.

Related

தினந்தோறும் மாயமாகும் டெல்லி குழந்தைகள்… விபச்சாரத்தில் தள்ளப்படும் அவலம்: ஷாக் தகவல்

டெல்லியில் தினமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் வரை காணாமல் போவதாக அம்மாநில பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது அன்றாடம் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொலைத்துவி...

மன்மோகன்சிங்கை சிபிஐ விசாரிக்க தடை! - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட 5 பேரை சிபிஐ விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கும் தடை விதித்தது ...

சிரிய பிரஜைகள் எட்டுப்பேரை தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவெற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள்!

ஐ.எஸ். தீவிரவாதிகள், தம்மால் 8 சிரிய பிரஜைகளுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சமூக இணையத்தளங்களில் வெளி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item