வரலாற்றில் முக்கியமான சந்திப்பு: 50 ஆண்டு கால பகை முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசியதன் மூலம் 50 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்...

obama_castro_meet_002
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசியதன் மூலம் 50 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவை நீண்ட காலமாகவே எதிரி நாடாக கருதி வந்தது லத்தீன் அமெரிக்க நாடான கியூபா.

இந்நிலையில் பனாமாவில் நடந்து வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சென்றார், இதில் பங்கேற்பதற்காக கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவும் சென்றிருந்தார்.

இருவரும் கை குலுக்கி கொண்டதுடன், சந்தித்து பேசியுள்ளனர், இதன் மூலம் 50 ஆண்டு கால பகை முடிவுக்கு வந்துள்ளதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னோ ரோட்ரிஜியசை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து ஒபாமா, ராவூலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன் பின்னரே, இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

விரைவில் அமெரிக்காவிலும் கியூபாவிலும் திறக்கப் படவுள்ள தூதரகங்கள்!:ஒபாமா அறிவிப்பு

50 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா கியூபா இடையேயான உறவு மிகவும் வலுப்படவுள்ளதாகவும் விரைவில் கியூபத் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் வாஷிங்டனில் கியூப தூதரகமும் திறக்கப் படவுள்ளதாக அமெரிக்கா அத...

வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை உத்தரவை கிழித்தெறிந்தார் மிச்செல் ஒபாமா

வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளா அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கா தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு ப...

சொத்து முழுவதையும் தர்மம் செய்கிறேன்: சவுதி இளவரசர் அறிவிப்பு!

உலகின் செல்வந்தர்களுள் ஒருவரான சவுதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால், 32 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தனது சொத்து முழுவதையும் தர்மம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். கால எல்லை அற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item