இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க தயார்! பிரெட் லீ
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இந்த...


இந்திய அணியில் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருந்தாலும் பந்துவீச்சை பொறுத்த வரை இந்திய வீரர்கள் முக்கியமான நேரங்களில் திறமையை வெளிப்படுத்த தவறுகின்றனர். இதன் காரணமாக பல வெற்றி வாய்ப்புக்களும் தவறி விடப்படுகின்றது.
இந்நிலையில் உலகக்கிண்ணப் போட்டியின் போது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரெட்லீ தெரிவித்துள்ளார்.
அத்துடன் பந்து வீச்சுக்கான நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.