500 மில்லியன் ரூபாவில் வீடு கட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ராஜகிரியவில் 500 மில்லியன் ருபா பெறுமதியில் பிரமாண்டமான வீடொன்றை நிர்மாணித்துள்ளர். இந...


அத்துடன் இவரது சகோதரியையும் ஒரு அரச வங்கியின் தலைவியாகவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மத்திய வங்கியின் அதிகாரிகள் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எவ்வாறு நிதியைக் சட்டவிரோதமாக கையாடினார் என்ற விடயங்களை தெரிவித்து வருகின்றனர். பெற்றோலிய சம்பந்தமாக கெக் ஒப்பந்தம், வெளிநாட்டு வங்கிகளின் ஒப்பந்தத்தில் அவருக்கு பாரிய கொமிசன் கிடைத்துள்ளது. அத்துடன் 4000 மில்லியன் ருபா கிரீஸ் நாட்டில் ஒரு கம்பனியில் அவர் நேரடியாக முதலிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. |