நண்பர்களின் வீடுகளைத் தேடிச்செல்லும் மகிந்த!
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ தற்போது தனிப்பட்ட ரீதியில் தனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை ச...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_219.html
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ தற்போது தனிப்பட்ட ரீதியில் தனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிறி அமரதுங்கவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பிரபல வர்த்தகரும் கால்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவருமான மாணிலால் பெர்ணான்டோ உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.
