மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்ததால் 3 பிள்ளைகளுடன் வீதிக்கு துரத்த பட்ட பெண் -வீடு கட்டி கொடுக்கும் மைத்திரி அரசு photo
மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்ததால் 3 பிள்ளைகளுடன் வீதிக்கு துரத்த பட்ட பெண் -வீடு கட்டி கொடுக்கும் மைத்திரி அரசு photo தென் இலங்கை அம்பலாங் கொ...

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்ததால் 3 பிள்ளைகளுடன் வீதிக்கு துரத்த பட்ட பெண் -வீடு கட்டி கொடுக்கும் மைத்திரி அரசு photo

தென் இலங்கை அம்பலாங் கொட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய்
ஒருவர் ஆட்சியில் அமர்ந்துள்ள புதிய அரசுக்கு தேர்தல் வேளையில்
தனது ஆதரவை தெரிவித்ததால் அவர் வீட்டை விட்டு துரத்த பட்டார்
வேறு வழியின்றி தேவலாயத்தில் தங்கி வாழ்ந்து வந்த அவரது செய்தியை கேள்விபட்ட
மைத்திரி அரசின் பிரமுகர்கள் படை எடுத்து சென்றனர்
சென்றது சென்றதுதான் சாப்பிட வழியின்றி ,தங்கவும் வீடின்றி இருந்த
பெண்ணின் கண்ணீரை துடைத்து புதிய வீடும் வேலைவாய்ப்பும் பெற்று கொடுத்துள்ளனர்
இந்த சமாச்சாரம் அந்த பகுதி மக்கள் மத்தியில்
மைத்திரின் நல்லெண்ணத்தை பறை சாற்றியதுடன் அவர்களது ஆதரவும்
இப்போது மைத்திரி பக்கம் சாய்ந்துள்ளது
உண்மையிலேயே இவரு கீரோ தாங்க ..
