ஜெனிவாவில் வெளியிடப்படும் ஜனாதிபதி மைத்திரியின் சாதனை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட போது சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவத...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_82.html

உலக சுகாதார மாநாடு, இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இம்மாநாட்டில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவததற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.