ஜப்பானில் யானைகள் நீந்தி விளையாட கண்ணாடி நீச்சல் குளம் (Video)
ஜப்பானில் உள்ள பியூஜி சபாரி பார்க் என்ற மிருகக்காட்சிசாலையில் யானைகள் நீந்தி விளையாடுவதை பார்வையாளர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி ...


ஜப்பானில் உள்ள பியூஜி சபாரி பார்க் என்ற மிருகக்காட்சிசாலையில் யானைகள் நீந்தி விளையாடுவதை பார்வையாளர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
சுமார் 65 மீட்டர் நீளம் கொண்ட அந்த நீச்சல் குளத்தில் யானைகள் குளிப்பதை பார்க்கும் வகையில் பார்வையாளர்களுக்கு தனியாக ஒரு அறை கட்டப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தில் நீந்திய பிறகு யானைகள் முன்பை விட அதிகமாக சாப்பிடுவதாக மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பூங்காவில் செல்ல பிராணிகளாக உள்ள சிங்கக்குட்டிகளை பார்வையாளர்கள் தட்டிக்கொடுக்கவும் கட்டிப் பிடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.