ஜிகாதிகளாக மாறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜிகாதிகளாக மாறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு அல்கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களில் சேரும் வெளிநாட்டு போராளிகளின் அளவு ம...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_40.html
![]() |
| ஜிகாதிகளாக மாறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு |
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் ஆண்டின் மத்திய பகுதிக்கும் உட்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு போராளிகளின் எண்ணிக்கை 70 வீதத்தால் தற்போது அதிகரித்துள்ளதாக ஐநாவின் ஆய்வு கூறுகின்றது.
குறைந்தபட்சம் நூறு நாடுகளிலாவது இருந்து இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான போரளிகள் தீவிரவாதக் குழுக்களில் இணைவதற்காக இராக், லிபியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளுக்கு பயணித்துள்ளதாக அல்கைதாவுக்கு எதிரான ஐநா தடைகளை கண்காணிக்கும் நிபுணர்களின் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.



Sri Lanka Rupee Exchange Rate