ஐ.தே.கவின் அதிகாரத்தை தடுப்பதற்காகவே மஹிந்த இணைத்துக் கொள்ளப்பட்டார்: ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே எ...

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன் கட்சி பிரதிநிதிகள் சிலரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையினுள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான சூழல் காணப்படுகின்றமையினால் முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக் கொள்ளவில்லை என்றால் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டும் அதிகாரம் கிடைப்பது உறுதி என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே 1977ஆம் ஆண்டுக்கு அமைவான நிலை மீண்டும் உருவாகுவதனை தடுப்பதற்காகவே இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related

முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு

முச்சக்கரவண்டி கட்டணங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

90 மில்லியனை திருப்பிக் கொடுக்காமல் ஹிஸ்புல்லாஹ் மோசடி

நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு! சிலின்கோ புரபிட் ஷெயாரிங் என்ற இஸ்லாமிக் வங்கியில் அப்பாவி முஸ்லீம்கள் சுமார் 600 மில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிட்டு கடந்த பல வருடங்களாக ஏம...

சம்மாந்துறையில் தீயில் கருகி முஸ்லிம் தந்தையும் மகனும் மரணம்

  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மாயில் புறம் வளத்தாப்பிட்டி 01ம் பிரிவில் நேற்று இரவு (29.01.2015) இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும் அவரது இரண்டு வயது குழந்தையும் பரிதாபகமாக உயிரிழந்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item