அரசியலும் வேண்டாம் அமெரிக்க குடியுரிமையும் வேண்டாம்! கோத்தபாய அதிரடி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் பாது...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட போவதாக பரவி வரும் வதந்தி தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் மக்களுக்கு சேவையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவசியமற்றது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்திலும் நாட்டுக்காக எந்த அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜையாக இருப்பதால், தேர்தலில் போட்டியிட தயங்குகிறீர்களா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, அப்படியான தடைகள் இல்லை எனவும் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான ஆவணங்களை தாம் அமெரிக்க தூதரகத்திடம் கையளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான...

முன்னாள் அமைச்சர் பஷிலுக்கு விளக்க மறியல்….(video)

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை வரும் மே ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் சற்று நேரத்திற்கு முன் உத்தரவிட்டுள்ளது. நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது...

பசில் ராஜபக்ஸ கடுவெல நீதவானிடம் அழைத்துச் செல்லப்பட்டார்(video)

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item