பொதுபலசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழக்கிழமை வெளியீடு
பொதுஜனபெரமுன எனும் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற பொதுபலசேனா அமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை கண்டி நக...


பொதுஜனபெரமுன எனும் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற பொதுபலசேனா அமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் வியாழக்கிழமை கண்டி நகரில் வெளியிடப்பட்டவுள்ளது.
இதேவேளை குறித்த கட்சி, தனது கன்னிப் பிரசாரக் கூட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.