‘மகிந்த இல்லாவிட்டால் அவ்வளவுதான்..’ வேட்புமனு கொடுத்த காரணத்தை கூறும் மைத்ரி.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கி வருவதாகத் தெரிவிக்கப...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு ஆதரவளித்த மற்றும் விசுவாசமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்வாறு விளக்க வருவதாகத் தெரவிக்கப்படுகிறது.
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்காவிட்டால் அவ்வளவுதான்..
ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1977ம் ஆண்டு ஏற்பட்டதனைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனவும் அதன் பாதக தன்மைகளை விளங்கிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
117