மக்களுடன் மக்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட கேமரூன் (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய பிரதமர் கேமரூன் மக்களுடன் மக்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தனியார் தொல...


பிரித்தானிய பிரதமர் கேமரூன் மக்களுடன் மக்களாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று சமையல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நேற்று காலை படம் பிடித்துகொண்டிருந்தது.
அமெண்டா மற்றும் கொக் வான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் அவ்வழியாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டவாறு வந்துள்ளார்.
இதனை பார்த்த அமெண்டா தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பின்னர் சகஜமாக மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.