மஹிந்தவுக்கு எதிராக குருணாகலில் களமிறக்கப்படும் சரத் பொன்சேகா?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளத...


ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய முன்னணியில் இணைந்தவர்களால் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.