சிராஸ் மீராசாஹிப் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டி....

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தி...


கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.

கடந்த காலங்களில் மொழி , மதம் , ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புறிந்த சிராஸ் மீராசாஹிப் அவர்கள் மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதர்ககாக களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related

கோட்டை ரயில்வே சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

கோட்டை ரயில்வே நிலையத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு ரயிவே அதிகாரி அலுவலகத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய 210 இலட்சம் ரூபாய் நிலுவை வரியை செலுத்தாம...

ஜனாதிபதி மைத்திரி, 5ஆம் திகதி பாக்.விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 5ஆம் பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார்.7ஆம் திகதி வரையிலும் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட ...

பெசில் 20 ஆம் திகதி இலங்கை வருகிறார்; விமான நிலையத்தில் வைத்தே விசாராணை ஆரம்பம்

பல கோடி ரூபாய்கள் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும் இரு தினங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item