மஹிந்த புறா அல்லது மயில் சின்னத்தில் போட்டி
தொழிலாளர் கட்சியின் தலைவர் கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு தேர்தல் ஆணையாளரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_183.html
தற்போதைக்கு மயில் அல்லது புறா சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகேவிடம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சின்னத்தை மாற்றிக்கொள்ள தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தää தொழிலாளர் கட்சியில் போட்யிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Sri Lanka Rupee Exchange Rate