ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் – அதாஉல்லா

தேசிய காங்கிரசின் மூன்று பேரும் பாராளுமன்றம் செல்வது உறுதி உறுதி ….. பொத்துவில் பொது அமைப்புக்களுடன் நடை பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய ப...


தேசிய காங்கிரசின் மூன்று பேரும் பாராளுமன்றம் செல்வது உறுதி உறுதி …..

பொத்துவில் பொது அமைப்புக்களுடன் நடை பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போது …… முன்னாள் அமைச்சர் அதாஉல்லா …..

இம்முறை பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சற்று வித்தியாசமான வியுகத்தை வகுத்துள்ளது . கடந்த கால தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் மூன்று தொகுதிகளுக்குமே மூன்று பேரை நிறுத்தியது அதில் வெற்றியும் கண்டது .

இம்முறை தேசிய காங்கிரஸ் எவராலும் திரும்பிப்பார்க்காத யாரும் எந்த கட்ச்சியும் அரசியல் அதிகாரம் வழங்க முன்வராத இரண்டு ஊர்களை தேர்ந்தெடுத்திருக்கிறது .பொத்துவில் மற்றும் இறக்காமம் இவ்வளவு காலமும் இந்த இந்த இரண்டு ஊர் மக்களினது வாக்குகளை சுவீகரித்தர்கள் தவிர இவ்விரண்டு ஊர்கலுக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தை யாரும் வழங்க வில்லை .இவ்விரு ஊர் மக்களும் மனச்சாட் சியில் கைகளை வைத்து சொல்லுங்கள் யாரும் உங்களது ஊர்களை கவனித்து அரசியல் பிரதிநித்துவம் வழங்கினார்களா ?

எனவே இறக்காமம் மற்றும் பொத்துவில் வாழ் என் உடன் பிறப்புகள் சற்று சிந்தியுங்கள் .நீங்கள் தொடர்ந்தும் கருவேப்பிலையாகவே பயன் படுத்தப்பட்டுல்லிர்கள் அந்த நிலை மாற வேண்டும் அதற்காகவே உங்களுக்கு வேர்ப்பாலர்களை கலமிரக்கியுள்ளேன் .தொடர்ந்தும் நீங்கள் அரசியலில் அநாதையாக இருக்க வேண்டாம் . அந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து புது யுகம் படைப்போம் ….தேசிய காங்கிரசுடன் கை கோருங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் .

இன்று தேசிய காங்கிரஸ் புதிய பாதையில் புது யுகம் நோக்கி பயணித்து வருகிறது .தேசிய காங்கிரசுடன் கை கோருங்கள் . எமது வெற்றி பாதையை ஜீரணிக்க முடியாத சிலர் பல பொய் பிரச்சாரங் களில் ஈடுபட்டுள்ளனர் அவைகளை நம்ப வேண்டாம் . எனவும் மேலும் தெரிவித்தார் .

Related

சிறையிலிருந்து அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவது நியாயமற்றது!

குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது நியாயமற்றது என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ள...

புதிய போலியோ தடுப்பூசி அறிமுகம்

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நடைமுறையிலுள்ள சொட்டு மருந்து வழங்கும் திட்டத்துடன் இணைந்ததாக புதிய தடுப்பூ...

பாகிஸ்தானில் அமெரிக்க சிஐஏ டிரோன் தாக்குதலில் தவறுதலாக இரு பிணைக் கைதிகள் பலி!

பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகளை இலக்கு வைத்து அமெரிக்க சிஐஏ புலனாய்வு அமைப்பின் ஆளில்லா விமானமான டிரோன் மேற்கொண்ட தாக்குதலில் ஓர் அமெரிக்கர் உட்பட இரு பிணைக் கைதிகள் தவறுதலாகக் கொல்லப் பட்டமை ஊர்ஜ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item