பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அட...


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.