கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்பட்டது

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசா...

கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்பட்டது
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு கொழும்பு நீதவான் கிஹான் பிலபிட்டிய கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் தி​ணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பின் மேலதிக வாய்மூல விளக்கமளிப்புக்காக இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 5213782287228215708

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item