மஹிந்த ராஜபக்ஷ முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார் -அநுர
குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இரண்டாவதாகவே நான் போட்டியிடுகின்றேன். அதன் கா...

குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இரண்டாவதாகவே நான் போட்டியிடுகின்றேன். அதன் காரணமாகவே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டாவது வேட்பாளர் அநுர பிரியதர்ஷன யாப்பு தெரிவத்தார்.
குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடும் இரண்டாவதாகப் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்பு ஊடவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு இதனை இவ்வாறு தெரிவித்தார்.