எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்..
இன்று 08.07.2015 பிறைந்துறைச்சேனை அபிவிருத்திக்கு குழுவின் ஏற்பாட்டில் பிறைந்துறைச்சேனை கிராம சேவையாளர் பிரிவுக்கான இப்தார் நிகழ்வு பிறைந்து...

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கல்குடாவின் பிரதி நிதித்துவத்தை இம்முறை தக்க வைத்துக் கொள்வதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை கடுமையான பிரயத்தனங்களை கல்குடாவில் மேற்கொண்டு வருகின்றது அதற்கு இப்பிரதேச மக்களாகிய நீங்கள் அனைவரும் பகையினை மறந்து ஒற்றுமைப்பட்டு இம்முறை வாக்களிப்பதன் மூலம் தான் இம்முறை பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுக் கொள்ளமுடியும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இவ் இப்தார் வைபவத்தில் அமைச்சரின் இணைப்பாளர் எம்.கே. லெப்பை ஹாஜி , பிறைந்துறைச்சேனை அபிவிருத்திக் குழுவின் தலைவர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.




