சவப்பெட்டியில் வந்த மணப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை
திருமணத்துக்கு ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப குதிரை வண்டிகளிலோ, விலையுயர்ந்த கார்களிலோ வருவது வழக்கம். ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த ...


ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 58 வயதான ஜெனி பக்லேப் என்ற பெண் தனது திருமணத்திற்கு சவப்பெட்டியில் ஊர்வலமாக வந்திறங்கினார்.
மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் மீது ஆர்வம் காட்டி வந்த தனது சகோதரர் ரொஜரை கௌரப்படுத்தும் விதமாக இவ்வாறு வந்ததாக கூறியுள்ளார்.
இந்த ஏற்பாடு குறித்து மணமகன் கிறிஸ் தோப்பர் லொக்கெட்டிற்கும் கடைசி நேரத்தில் தெரிந்ததால் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த வினோத திருமணம் பற்றிய தகவல் தற்போது தான் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது.