போதையில் ரொனால்டோ செய்த அசிங்கம்

 கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும். ரியல் மாட்ரிட் அணியின...







 கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும். ரியல் மாட்ரிட் அணியின் சூப்பர் ஸ்டாரும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான ரொனால்டோ தனது மோசமான நடத்தையால் பொலிஸார் முன்பு அவமானப்பட்டு தலைகுனிந்துள்ளார். 

பரபரப்பான ’லா லிகா’ கால்பந்து தொடர் சமீபத்தில் நடந்து முடிந்ததையடுத்து, ப்ரான்சின் கடற்கரை நகரமான செயிண்ட் ட்ரோபஸ்க்கு நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்தார் ரொனால்டோ, அங்குள்ள இரவு விடுதி ஒன்றில், நேற்றிரவு பார்ட்டி முடிந்து இரவில் வெளியே வந்த ரொனால்டோ எதிரில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லர் முன்பு சிறுநீர் கழித்தார். கடும் போதையிலும் காருக்கு பின்னாடி நின்றபடி, மறைவாகத்தான் இந்த காரியத்தைச் செய்தார்.





ஆனால் இதை கவனித்துவிட்ட ரோந்து பொலிஸார் அவரை கூப்பிட்டு, ’இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து ரொனால்டோவை பத்திரமாக அனுப்பி வைத்தனர். 

Related

11 ஆவது உலகக் கிண்ணம்: 11 கிலோ எடை

வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது.  குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது எ...

அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர்: மெத்தியூஸ்

தென்ஆபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நாங்கள் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவிய போதும் அனைத்து வீரர்களும் சிறப்பாக வெளிப்படுத்தினார்கள் என இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் சமூக வலைத்தளமான ட...

6000 கோடி ரூாவுக்கு ரொனாட்டோவை வாங்கிய கழகம்

உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை ஆறாயிரம் கோடி ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009ம் ஆண்டு முதல் கிறிஸ்டியானோ ரொனா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item