ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: மா அதிபர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறி...


ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டிரான் அலஸ், தன்னை கைது செய்வதிலிருந்து தடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.