ஜனாதிபதிக்கும் எல்லே குணவன்ச தேரருக்குமிடையில் இரகசிய பேச்சுவார்த்தை
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள எல்லே குணவன்ச தேரரின் விகாரைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் செய்துள...


இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எல்லே குணவன்ச தேரரிடம் வினவிய போது, அவர் ஜனாதிபதி வருகையினை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒன்றரை மணித்தியாலங்கள் ஜனாதிபதி, விகாரையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லே குணவன்ச தேரர் விகாரைக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி தனியாக வருகை தந்ததாகவும் அவர் தெரவித்துள்ளார்.
நாடு மற்றும் நாட்டு மக்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக எல்லே தேரர் குறிப்பிட்டுள்ளார்.