ஃபிஃபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவிப்பு

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்துள்ளார். ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்த...

aa
சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்துள்ளார்.

ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.

அடுத்த தலைவரைத் தேர்தடுக்க அசாதாரணமான பொதுக்கூட்டம் அழைக்கப்பட்டு அதில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆறு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஜூரிக் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல ஃபிஃபா அதிகாரிகளை அதிரடியாக கைது செய்துள்ள நிலையிலும் செப் பிளாட்டர் ஃபிஃபா அமைப்பின் தலைவராக ஐந்தாவது முறையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

ஃபிஃபாவின் பல உயரதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு வாக்குகளை அளித்தனர் என்பது உட்பட பலக் குற்றச்சாட்டுக்கள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பால் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா மற்றும் கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை அளித்தது உட்பட பல சர்ச்சைகளில் ஃபிஃபா சிக்கியுள்ளது.

Related

வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.  உலக கோப்பை லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில்...

146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அசத்தில் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இன்று நடைபெற்ற 11ஆவது உலகக்கோப்பை போட்டியின் 36ஆவது லீக் ஆட்டத்த...

ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்ட டிவில்லியர்ஸ்; வரலாற்றில் இடம்பிடித்தார்

உலகக்கிண்ண வரலாற்றில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த 3 ஆவது வீரர் என்ற சோக பதிவை தென்னாபிரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ் இன்று நிகழ்த்தினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக வெலிங்டனில் இன்று நடைப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item