புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் காலம் கடந்து வெடித்தது உண்மை.
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும்...

முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல் பற்களுக்கு இடையில இடைவெளி இருக்கும்….
இரண்டாவது படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட தலைவரோட படம் ….இதுல பற்களுக்கு இடைல இடைவெளி இருக்காது ….
மூன்றாவது படத்துலயும் இடைவெளி இருக்காது….
தலைவர் சின்ன வயசுல வெடிவிபத்துல கால்ல காயம்பட்டு கால் கருத்துப்போனதால “கரிகாலன்” னு பேரு வந்துச்சு அந்த கருப்பான கால் எங்க…? இந்த படத்துல அதெல்லாம் ஒன்னும் இல்ல….
மிக நீண்ட நாள் ஆய்வில் கிடைத்த தகவல் இதை சிலர் வியப்பாக பார்க்கலாம் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகிருந்த முக்கிய போராளி ஒருவரின் வாய் முறைப்பாடு காரணம் இறந்தால் என்பதற்கு அப்பால் உடற் கூற்று அங்க அடையாள ஆய்வுகள் சான்றாயின
விடுதலைப் புலிகளன் தலைவரின் உடற் கட்டமைப்பை ஒத்த ஒரு இராணுவச் சிப்பாய் இராணுவத்தில் இருந்ததை பல இராணுவ வீரர்கள் அறிவார்கள் அவர்களுக்கு இதில் இறந்துள்ளது யார் எனப் புரியும்
சிங்களவர்கள் இறந்துவிட்டார்கள் எனக் கூறுவதற்கு முன்பு பல தமிழர்கள் இறந்துவிட்டார் என்றனர் மிகவும் சிக்கலான வினா, ஒன்று மட்டும் உண்மை இதில் உள்ள உடலம் விடுதலைப் புலிகளின் தலைவருடையது அல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் மூத்த போராளி உறுதிப் படுத்தினார் நீண்ட நாள் வினாவிற்கு ஒரு செய்தி.
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் 100%
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார்100%இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை..http://www.newlankanews.com/archives/3243
Posted by ஈழக்குயில் ஜெசிக்கா on Monday, 22 June 2015