ஸ்பெயினின் சாதனையை முறியடித்த இத்தாலி: கின்னஸில் இடம் பிடித்த 1.5 கிலோ மீற்றர் பீட்சா (வீடியோ இணைப்பு)

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது. இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015...

it_pz_001
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது.
இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது.
இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின் கடின உழைப்பினால் தயாரித்த 1,595 மீற்றர் நீளமுள்ள பீட்சாவை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதை தயாரிப்பதற்கு ஆயிரத்து ஐநூறு கிலோ தக்காளி, ஒன்றரை டன் வெண்ணை மற்றும் பல லிட்டர் ஆலிவ் எண்ணை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சாவை 800 மேஜைகளின் மேல் வைத்திருந்தனர். புகழ்பெற்ற மார்கெரிட்டா பீட்சா கண்டுபிடிக்கப்பட்டு 126 ஆண்டுகளாவதை முன்னிட்டு இந்த பீட்சாவை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறுதியில் 30,000 பார்வையாளர்களுக்கு இது பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பீட்சாவை தயாரித்ததன் மூலம் உலகில் நீளமான( 1,141 மீற்றர்) பீட்சாவை தயாரித்த ஸ்பெயினின் சாதனையை இத்தாலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related

சிறையிலிருந்து 2-வது முறையாக தப்பிய போதை பொருள் கடத்தல் மன்னன்: அதிர்ச்சியில் பொலிசார்

மெக்சிகோவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவன், 2-வது முறையாக சிறையிலிருந்து தப்பியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் போதை பொருள் கடத்தல் தொ...

சிறையிலிருந்து 2-வது முறையாக தப்பிய போதை பொருள் கடத்தல் மன்னன்: அதிர்ச்சியில் பொலிசார்

மெக்சிகோவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவன், 2-வது முறையாக சிறையிலிருந்து தப்பியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் போதை பொருள் கடத்தல் தொ...

இங்கிலாந்தில் இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் அப்பிற்கு தடை ?

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பிற்கு விரைவில் இங்கிலாந்தில் தடை செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item