பத்து ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் விரைவில் நியமனம்
பத்து ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் சாசன பேரவை நிறுவப்பட்டுள்ள நிலையில் விரைவி...

பத்து ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சாசன பேரவை நிறுவப்பட்டுள்ள நிலையில் விரைவில் சுயாதீன ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசயில் சாசன பேரவையின் தலைவராக சபாநாயகர் சமால் ராஜபக்ஸ கடமையாற்றவுள்ளார்.
பிரதமர்ää எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.ஷ
சிவில் சமூக உறுப்பினர்களாக ஏ.ரீ. ஆரியரட்ன கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஏ.டப்ள்யூ.ஏ. சலாம் ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.