மீட்கப்பட்ட கப்பல்; அமெரிக்காவின் புலனாய்வும் பர்மிய அரசின் மறுப்பும்
1 கடத்தல்காரர் மூலம் தப்பிக்க முயன்ற கப்பலை.மியான்மார் அராசங்கம் கடந்த வாரம் பறிமுதல் செய்தது. பொருளாதார தேவையை கருத்தில் கொண்ட வங்காள நா...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_689.html
1 கடத்தல்காரர் மூலம் தப்பிக்க முயன்ற கப்பலை.மியான்மார் அராசங்கம் கடந்த வாரம் பறிமுதல் செய்தது. பொருளாதார தேவையை கருத்தில் கொண்ட வங்காள நாட்டினர் 200 பேர்
கப்பலில் பிடிபட்டனர் என தகவல் அறிவித்தது .
2. ரோஹிங்க்யா மக்கள் கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும்
அரசின் துன்பத்தினால் நாட்டை விட்டு வெளியேறி கடல் பயணம் மேற்கொண்டனர் என்ற காரணத்தை மறுத்தது.
3.ராய்டர் பத்திரிக்கையாளர்கள் பிடிபட்ட மக்களிடம் உரையாடிய போது150 முதல் 200 வரையிலான ரோஹிங்க்யா மக்கள் பயணம் செய்தனர் .
4.ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கடத்தல்காரர்கள் மூலம் வேற கப்பலில் கமுக்கமாக கடத்தப்பட்டனர் என்ற தகவலை அறிந்தனர் .
5. ஏன் ரோஹிங்க்யா மக்களை மட்டும் கடத்தல் காரர்கள் கடத்த வேண்டும் என்ற கேள்வி பெரும் சந்தேகத்தை தென் கிழக்கு ஆசிய நாட்டைச்சார்ந்த 45 ரைட்ஸ் க்ரூப் என்றஅமைப்பின்இயக்குனருக்கு மேத்யு ஸ்மித் என்பவருக்கு ஏற்படுத்தியது …
6..கடந்த வாரம் ராய்டர் ஊடகம் ,பர்மிய கப்பற்படையால் மீட்கப்பட்ட கப்பலில் ரோஹிங்க்யா நபர்கள் 8 பேர் இருந்தனர் என செய்தி அளித்தது. ஆனால் பர்மிய அரசு அவர்கள் வங்காளிகள் என மறுத்தது .
7.பெரும்பாலும் ரோஹிங்க்யா முஸ்லிம்களை “வங்காளி” என புர்மிய அரசு அழைக்கும் என்பதாகவும் கருத்தில் கொள்ளலாம்
8..மீட்கப்பட்டவர்கள் சென்றுவிட்டதால் விரிவான தகவல்களை
ராய்டர் ஊடகத்தால் பெற முடியவில்லை.
9.. பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் வங்காளிகளை விசாரிப்பதற்காக பர்மிய அரசு அழைத்தது .ஊடகங்கள் அவற்றை உலகிற்கு அதன் செய்திகளை வெளியிட்டது .
10.கடத்தல்காரர்கள் வழக்கமாக ரோஹிங்க்யா மக்களை அழைத்து சென்று தாய்லாந்த் நாட்டில் காடுகளில் விட்டு விட்டு கொடுமைகள் செய்து பேரம் பேசுவது வழக்கம் .அவர்கள் ஒத்துக்கொண்டால் விடுவிப்பது தொடர்ந்து உள்ளது ..
11. இம்முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்த் அரசு இவர்களின் நாட்டிற்குள் நுழையும் முறையற்ற செயலை தடுத்து
உள்ளதால் தாய்லாந்த் எல்லையில் நுழையாமல் இவர்கள் தற்போது கடலுக்குள் வைத்தே பேரம் பேசுவதும் தவிக்க விடுவதும் தொடர்ந்து உள்ளது ..
12. வங்காளிகள் மற்றும் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் என பலரும் கப்பலில் கலந்து இருக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய செய்தி. இவர்களில் சிலர் மலேசிய மற்றும் இந்தோனேசியா நாடினாரல் காப்பாற்றப்பட்டு முகாம்களில் உள்ளனர் .
13.. பலர் கடலில் தத்தளிக்கபடுகின்றனர் என நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கின்றது
14.. அந்தோணி ப்ளின்கேன் அமெரிக்காவின் துணை செயலாளர் அவர்கள் 3000 மேற்பட்ட ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டினுள் தஞ்சம் நுழைய காரணம் பர்மிய அரசின் மீதான நம்பிக்கைஇன்மை மற்றும் அரகான் மாநிலத்தில் நடந்த கொடுமைகள் என குற்றம் சாட்டினார் ,
15.. அரகான் மாநில முதல் அமைச்சர் மாங் மாங் ஓஹ்ன் இதனை ராய்டர் ஊடகத்தில் அமெரிக்கா எங்கள் மீது வைப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என திட்டவட்டமாக மறுத்தார்..
16.. மேலும் மக்கள் வேறு இடங்கள் தேடி பயணிப்பது என்பது அரசியல் மற்றும் மதரீதியான கண்மூடிதனத்தின் வெளிப்பாடு அல்ல என்றார்கள்.
17.,ரோஹிங்க்யா மக்கள் நாட்டை விட்டு கடத்தல் காரர்கள் மூலம் வெளியேறுவது வாடிக்கை என்றாலும் கடத்தல் காரர்கள் யார் ?
என்ற கேள்வி தற்போது எழுகின்றது …
18..மலேசியா மற்றும் தாய்லாந்த் எல்லையோர பகுதியின் காடுகளில் அடுத்து அடுத்து கிடைத்த புதைக்கப்பட்ட மனித சடலங்கள் குறித்தும் கேள்வி எழுகின்றது .
19..ஐக்கிய நாடுகள் பர்மா குறித்த விசாராணையும் அதில் காட்டப்படும் ஆர்வமும் புதிய விடயமாக தெரிகின்றது,
20.பல கோணங்களில் எழும் சந்தேகங்கள் அடுத்த கட்ட
புதிய விடயங்களில் தேடலுக்கு துவக்கமாய் அமையும்