மேர்வினின் அதிரடி; மகிந்தவுக்கு எதிராக களத்தில் குதிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்து...

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில், களனி தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.