1971 போர்க்குற்றத்துடன் தொடர்புடைய இஸ்லாமியத் தலைவரை தூக்கிலிட்டது பங்களாதேஷ்
1971 களில் இடம்பெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர...

முஹமது கமாருஸமானுக்கு நிறைவேற்றப் பட்ட தூக்குத் தண்டனை காரணமாக ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கும் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே அவரது கருணை மனுவும் பங்களாதேஷ் அதிபரால் நிராகரிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் ஜமாத் ஏ இஸ்லாமி கட்சியின் நடப்பு தலைவர் மக்புல் அஹ்மெட் விடுத்த அறிக்கையில் அரசு மிகவும் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல் நோக்கத்துக்காக அவரைக் கொலை செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளதுடன் ஞாயிற்றுக் கிழமையை முஹமது கமாருஸமானுக்கான பிரார்த்தனைத் தினமாகவும் திங்கட் கிழமை இதற்கு எதிராகப் பொது வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பங்களாதேஷின் எல்லைப் படைகளும் துணை இராணுவப் படையும் நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறையும் நிகழாது தடுக்க ஆயத்த நிலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் தலைநகர் டாக்காவில் பல பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டும் தூக்கு நிறைவேற்றப் பட்ட சிறைச் சாலைக்கான பாதைகள் அனைத்தும் மூடப் பட்டும் உள்ளன.
வங்கதேசத்தில் மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்யுமாறு கடந்த வாரம் ஐரோப்பிய யூனியனும் ஐ.நா சபையும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சனிக்கிழமை எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹமெட் பாடியே உட்பட 13 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இத்தீர்ப்புக்கு எதிராக அவர்கள் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.1971 களில் இடம்பெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் முஹமது கமாருஸமான் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தூக்கிலிடப் பட்டதாக உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்க் குற்றத்துக்காக தூக்கிலிடப் பட்ட 2 ஆவது நபர் இவர் என்பதுடன் முதலாவது நபரான ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா 2013 டிசம்பர் 12 ஆம் திகதி டாக்கா மத்திய சிறையில் தூக்கிலிடப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்யுமாறு கடந்த வாரம் ஐரோப்பிய யூனியனும் ஐ.நா சபையும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சனிக்கிழமை எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹமெட் பாடியே உட்பட 13 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இத்தீர்ப்புக்கு எதிராக அவர்கள் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.