புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து இன்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்றும் கவனயீர்ப்பு நடவட...


புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக எமது செய்தியாளர் கூறினார்.