முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்....

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_2.html

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ்சொன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பருடன் இன்று அதிகாலை 4 மணியளவில் மோதியுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.