IPL பார்க்க முதன் முறையாக மகனை அழைத்துச் சென்ற ஷாருக் கான்

நேற்று (08) 8 ஆவது IPL போட்டியின் முதலாவது போட்டி நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அ...

நேற்று (08) 8 ஆவது IPL போட்டியின் முதலாவது போட்டி நடைபெற்றது.

இதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின.

இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியைக் காண கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பொலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் மைதானத்திற்குச் சென்றிருந்தார்.

இதன்போது, முதன்முறையாக தனது 2 வயது மகனான அப்ரமையும் ஷாருக் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

பிரேசிலில் சுற்றுலா பேருந்து 1300 அடி உயரத்தில் இருந்து உருண்டது: 32 பேர் பலி

பிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பயணிகள் பலியானார்கள்.தெற்கு பிரேசிலில் உள்ள சண்டா கட்டாரினா மாநிலத்தில் சுமார் 50 சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அ...

ஈராக்கின் டிக்ரிட் மற்றும் சிரியாவின் எல்லை நகரம் ராஸ் ஆல் இன் ஐ மீட்கக் கடும் சண்டை

ISIS போராளிகளிடம் இருந்து ஈராக்கின் டிக்ரிட் ஐ மீட்க விமானப் படை, ஃபெடரல் போலிஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஷியா போராளிகள் மற்றும் சுன்னி பழங்குடிப் படையினர் ஆகியோரின் உதவியுடன் ஈராக்கியப் படைகள் முன்னேற...

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெக்ரித் நகருக்குள் நுழைந்தது ஈராக் ராணுவம்

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெக்ரித் நகருக்குள் ஈராக் ராணுவம் நுழைந்து முன்னேறி வருகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்....

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item