பான் கீ மூனின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்,சுரேஷ் பிரேமச்சந்திரன் ...


அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர்,சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு விசாரணையில் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.

Related

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி வாங்குவதற்காக கொழும்பிலுள்ள சாதாரண கடைத்தொகுதிக்கு சென்றமை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்ப

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதணி வாங்குவதற்காக கொழும்பிலுள்ள சாதாரண கடைத்தொகுதிக்கு சென்றமை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனை நிலையத்திற்குச் சென்ற மைத்திரி அந்த நிலையத்தில...

கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி கிழக்கில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு கணவன், மனைவி ஆகிய இருவ...

உழவு இயந்திரம் கவிழ்ந்து 21 பேர் வைத்தியசாலையில்.

அம்பாறை, பொத்துவில் பிரதான வீதிச் சுற்றுவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (02) உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்ததால், 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காயமடைந்த 21 பேரும்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item