நாய் மற்றும் காகங்களாக பிறக்கப் போகும் ஐ,ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்கள்!- மங்கள

திருடர்கள், மோசடிகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடுவதாக வெளியுற...

nai_kakam
திருடர்கள், மோசடிகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடுவதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளங்களை திருடி சாப்பிடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் நாய்கள் மற்றும் காகங்களாக பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.ம.சு. கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பட்டியலில் உள்ளடங்குவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 762636007248672492

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item