மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான பிரேரணையால் பாராளுமன்றத்தில் அமளி துமளி
மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலக்குமாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையை காலதாமதமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_81.html

மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலக்குமாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையை காலதாமதமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி இன்று பாராளுமன்றத்தைக் கோரியது.
இதன்போது அமளிதுமளி ஏற்பட்டதால் பாராளுமன்றம் இரண்டு தடவைகள் 15 நிமிடங்கள் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.