ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்ட பதில் அமைப்பாளராக லக்ஷமன் யாப்பா அபேவர...


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்ட பதில் அமைப்பாளராக லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹக்மன தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.
அத்துடன் மிஹிந்தல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எம்.எம்.ரஞ்சித் சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஜனாதிபதியிடம் இன்று தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.