உலகின் பலமான குள்ள மனிதரை திருமணம் செய்த உயரமான திருநங்கை

தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின் திடகாத்திரமான க...


தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின் திடகாத்திரமான குள்ள மனிதராக உள்ளார். இவர் 6 அடி 3 இஞ்ச் உயரமான திருநங்கையை திருமணம் செய்து மேலும் ஒரு சாதனையை செய்து உள்ளார்.

டென்மார்க்கை சேர்ந்த 52 வயதாகும் அண்டன் கிராப்ட் பளுதூக்கும் போட்டியில் 4 முறை சாதனை செய்து உள்ளார். தற்போது இவர் புளோரிடாவில் வசித்து வருகிறார். தற்போது இவர் சீனா பெல் என்ற திருநங்கையை திருமணம் செய்து உள்ளார். சீனா பெல் பிறக்கும் போதே ஆணாக பிறந்தவர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒரின சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி வழங்கபட்டு உள்ளது. அண்டனும், சீனா பெல்லும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களாவர்.


இது குறித்து அண்டன் கூறியதாவது:-

திருநங்கையுடனான எனது வாழ்க்கை நன்றாக உள்ளது ஏனென்னில் அவர் ஆணாக பிறந்தவர்.அவரால முடிந்தவரை அவர் பெண்ணாக செயல்படுகிறார்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தாங்கள் பெண்ணாக காட்டி கொள்ள மிகுந்த நேரத்தை செலவிடுகிறார்கள்.என்று கூறினார்.

தனக்கு வென்றிட இயலாத காதல் கிடைத்து உள்ளதாக சீனா பெல் பெருமிதம் அடைந்தார்.அண்டன் மிகவும் கவர்சிகரமானவர். நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து உள்ளார்.அவர் ஒரு அற்புதமான மனிதர்.அவரும் வித்தியாசமானவர் நானும் வித்தியாசமானவள். இந்த வேரூபாடுகள் நல்லது.இவ்வாறு சீனா பெல் கூறினார்.

Related

கழுத்து நிற்காமல் அவதிப்படும் சிறுவன்..இதற்கு இவன் இறந்தே விடலாம்: கதறும் பெற்றோர் (வீடியோ இணைப்பு)

மத்தியப்பிரதேசத்தில் பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்த சிறுவன் ஒருவனின் தலை, 180 டிகிரி கோணத்தில் தொங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வார் கூலித் தொழிலாளி தம்ப...

உலகின் அகலமான நாக்கினைக் கொண்டவர்களாக தந்தையும் மகளும் சாதனை

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த தந்தையும் மகளும் உலகின் அகலமான நாக்கினைக் கொண்ட சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். சைராகஸ் பகுதியில் வசிக்கும் பைரான் ஸ்க்லெங்கருடைய (தந்தை) ...

பிரித்ததானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item