தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை: கோலாகலமாய் அரங்கேறிய இளவரசரின் திருமணம் (வீடியோ இணைப்பு)

புருனேய்(Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்...

Prince Abdul changed out of his gold wedding suit into ceremonial military dress, embellished with diamond epaulettes and collar. His new wife dazzled in a diamond and ruby crown, a matching necklace, a brooch, which was partly hidden by her diaphanous veil and a huge diamond ring in a platinum setting worn on her right hand.
புருனேய்(Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக்(Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது.

தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேஷ நாற்காலிகளை நோக்கி மணமக்கள் நடந்து வருகின்றனர்.

மணமக்கள் இருவரும் அணிந்திருந்த திருமண ஆடைகள், அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தங்க ஆபரணங்களால் இளவரசரின் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் வைரம், வைடூரியம், ரத்தின கற்கல், உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களுடன் மணமகளான Haji Bolkiah(22) அரங்கிற்குள் வந்தார்.

மணமகள் அணிந்திருந்த வைரத்தால் செதுக்கப்பட்ட காலணிகள், காதணிகள் மற்றும் தங்க கொலுசுகள், விருந்தினர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக இருந்தது.

இந்த திருமணத்தை அந்நாட்டு மன்னரான Hassanal Bolkiah, தனது மதச்சடங்குகளை உரிய முறையில் பின்பற்றி நடத்தி வைத்தார்.

இதில் மலேசிய நாட்டை சேர்ந்த அமைச்சர்கள், அரேபிய நாட்டு ஆளுனர் உள்ளிட்ட உலக முக்கிய தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் பங்கேற்றனர்.

மேலும் அரண்மனையில் உள்ள சுமார் 1788 அறைகளும் தங்கத்தால் இழைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு தங்குவதற்காக வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


The bride's  Dayangku Raabi'atul 'Adawiyyah Pengiran Haji Bolkiah, 22, has her veil adjusted as she shows off her diamond and emerald tiara, necklace, brooch, bracelet and ring - as well as the delicate posy made of gems
The Sultan of Brunei, Hassanal Bolkiah, was seen in traditional dress at the wedding ceremony of his son
Royal guards  stood in large numbers in the Throne Hall, carrying ceremonial shields and spears
In attendance were also Ragad Kurdi Taib, wife of Sarawak's former Chief Minister Abdul Taib Mahmud (pictured left), and Saudi Arabia's Prince Saud bin Abdul Mohsen bin Abdul Aziz (pictured right)
The newly-weds are seen walking in the Throne Hall in their matching gold traditional attire
The pair are sat in all their luxurious finery at the wedding ceremony, which took place at the Sultan of Brunei's Istana Nural Iman palace
The couple sat in the luxurious gilded thrones, wearing matching traditional attire during the lavish ceremony, part of the 11-day extravaganza
Brunei's newly wed royal couple, Prince Abdul Malik and Dayangku Raabi'atul 'Adawiyyah Pengiran Haji Bolkiah, leave the royal wedding banquet at the Nurul Iman Palace in Bandar Seri Begawan April 12, 2015. Malik is the son of Brunei's Sultan Hassanal Bolkiah, one of the world's richest men.The newest member of the royal family changed into a beaded purple gown for the wedding banquet. She wore a bedazzled veil, along with a stunning diamond necklace set with tens of rubies, and a matching crown set with a scarlet gem the size of a 20-pence piece
Prince Abdul changed out of his gold wedding suit into ceremonial military dress, embellished with diamond epaulettes and collar. His new wife dazzled in a diamond and ruby crown, a matching necklace, a brooch, which was partly hidden by her diaphanous veil and a huge diamond ring in a platinum setting worn on her right hand.

Related

பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் சார்மி

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் சார்மி. இவர் தற்போது பூரிஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக ...

கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்ற விவகாரம்: பகீர் வீடியோவை வெளியிட்ட பொலிஸ்

அமெரிக்காவில் கறுப்பின நபரை பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக பொலிசார் இரண்டாவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில்(South Carolina) உள்ள சார்லஸ்டன்(Charleston) ப...

கருணைகாட்டிய ஐ.எஸ்! உயிர்தப்பிய 200 யாஸிதி பிணைக்கைதிகள்

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது பிடியிலிருந்து 200க்கும் மேற்பட்ட யாஸிதி மக்களை விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈராக்கின் சிஞ்சார்(Sinchar) மலைப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினமான யாஸிதி(Yazidi...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item