எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்குமாறு சபாநாயகர் அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்குமாறு சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப...


பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான கேள்வியை எழுப்பியபோதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.