19 வயதுப்பெண் 2 வயதுக் குழந்தை போல் தோற்றமளிக்கும் விநோதம்
பெங்களூரைச் சேர்ந்த கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம் பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தற்போதும் தோற்றமளிக்கின்றார். Congenital Agenesis ...


Congenital Agenesis என்ற அரியவகை நோயால் இவர் பீடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நோய் உள்ளவரது உடல் வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் இந்தப் பெண் ஓர் குழந்தை போல் வாழ்ந்து வருகின்றார்.
உடலைவிட தலைப் பகுதி அதிக எடை கொண்டிருப்பதால் இப்பெண்ணால் எழுந்து நிற்கவோ, உட்காரவோ இயலாது.
2.5 அடி உயரமும் 12.5 கிலோ எடையும் கொண்டுள்ள இப்பெண், தனது குடும்ப வறுமையைக் குறைக்கும் நோக்கில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றார்.



