மஹிந்தவின் வருகை! அர்ஜூன, ஹிருனிக்கா அடுத்த நகர்வு குறித்து ஆராய்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டமையை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டமையை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் அடுத்து நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் தமது அடுத்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமை தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 8361935393681486254

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item