பிரித்தானிய குட்டி இளவரசிக்கு அழகிய கிரீடம் ரெடி
பிரித்தானியா குட்டி இளவரசி சார்லோட் எலிசபெத் டயானாவிற்கு அழகிய கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட் மிடில்ட...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_72.html

பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதியினருக்கு கடந்த மே 2 ஆம் திகதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இவருக்கு சார்லோட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டியுள்ளனர், இந்நிலையில் புதிதாக பிறந்த இந்த குட்டி இளவரசிக்கு புதிய கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிரீடத்தை “Sugar” Gay Isber என்பவர் வடிவமைக்க ஆஸ்டின் நகைக்கடை தயாரித்துள்ளது.
இவர், இதற்கு முன்பு இளவரசர் ஜார்ஜ் மற்றும் அவரது அம்மா கேட் மிடில்டன், அவரது பாட்டி ஆகியோருக்கு கிரீடங்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate