பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இஸ்லாமிய ,திராவிட பாடல்கள் மூலம் பிரபலமான நாகூர் ஹனிபா சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்த...



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
90 வயதான நாகூர் ஹனிபா இஸ்லாமிய ,திராவிட பாடல்கள் மூலம் பிரபலமானவர் . இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஹனிபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர்களது மறுமை வாழ்வுக்காக பிரத்தனை செய்யுங்கள்…
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.” ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(1393 புகாரி) —

இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக!
அகிலத்தின் அதிபதியே!
இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக!
இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
ஆமீன் யாரப்புல் ஆலமீன்!!!!!